வௌ்ள நிவாரணத்திற்காக இடர் முகாமைத்துவ அமைச்சு வங்கிக் கணக்கு அறிவிப்பு

வௌ்ள நிவாரணத்திற்காக இடர் முகாமைத்துவ அமைச்சு வங்கிக் கணக்கு அறிவிப்பு

வௌ்ள நிவாரணத்திற்காக இடர் முகாமைத்துவ அமைச்சு வங்கிக் கணக்கு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 7:53 pm

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொடையாளர்கள் நிதியை வைப்பிலிடுவதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சு வங்கிக்கணக்கொன்றை அறிவித்துள்ளது.

இலங்கை வங்கியின் சுதந்திர சதுக்க கிளையில் இடர் முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ள 7040171 என்ற வங்கி கணக்கு இலக்கத்தில் நிதியை வைப்பீடு செய்யுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்