பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம்

பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 7:28 pm

கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரோமில் இருந்து தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

சக்சி, சிரச, ஜோன்கீல்ஸ் நிவாரண யாத்திரைக்கும் ஆண்டகை பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்