நிவாரணம் தொடர்பான பிரேரணையை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

நிவாரணம் தொடர்பான பிரேரணையை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

நிவாரணம் தொடர்பான பிரேரணையை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 8:48 pm

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பிரேரணையை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்