சக்தி, சிரச, ​ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது

சக்தி, சிரச, ​ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது

சக்தி, சிரச, ​ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 10:30 am

கடும் மழை, புயல் காற்று, வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்காக சக்தி, சிரச, ஜோன் கீல்ஸ் இணைந்து முன்னெடுத்துள்ள நிவாரண யாத்திரை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி இன்று (20) பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிவாரண யாத்திரை ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இன்று தனது பயணத்தை தொடங்கியது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண யாத்திரை திட்டம் ஊடாக நேற்று முன்தினம் (18) முதல் உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்