களனி கங்கையின் நீர்மட்டம் குறைவு: ​வௌ்ள நிலவரம் தொடர்கிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவு: ​வௌ்ள நிலவரம் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 9:57 pm

களனி கங்கை பெருக்கெடுத்தமையால் சில பகுதிகளில் வௌ்ள நிலைமை தொடர்கின்றது.

களனி கங்கையின் நீர்மட்டம் இன்று மாலை 7.1 அடியாகக் காணப்பட்டது.

நேற்றிரவுடன் ஒப்பிடுகையில் நீர்மட்டம் ஓரளவு குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்