சந்திரமுகி 2 இல் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி 2 இல் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி 2 இல் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2016 | 12:35 pm

சுப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சுப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்களே மீண்டும் இயக்கவுள்ளார்.

இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடிக்க, ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகின்றது.

லாரன்ஸுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கப்போவது வைகைப்புயல் வடிவேலு, இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்