மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை உகண்டா நோக்கி பயணமானார்

மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை உகண்டா நோக்கி பயணமானார்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2016 | 8:20 am

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை உகண்டா நோக்கி பயணமானார்.

ஏ.ஈ.கே 349 என்ற விமானம் மூலம் அவர் பயணமானார்.

உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்