நாமல் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

நாமல் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2016 | 1:29 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று  மீண்டும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

இன்று காலை 10 மணியளவில் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சென்றிருந்தார்.

உள்நாட்டு விமான பாவனைக்கான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ 150 மில்லியன் செலவிட்டமை தொடர்பிலான விசாரணைக்காக நாமல் ராஜபக்ஸ ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்