சர்வதேச குடும்பநல சுகாதார சேவை தின விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

சர்வதேச குடும்பநல சுகாதார சேவை தின விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

சர்வதேச குடும்பநல சுகாதார சேவை தின விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 7:40 pm

சர்வதேச குடும்பநல சுகாதார சேவை தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.

தாய் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுகாதார சேவையின் இதயம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச குடும்பநல சுகாதார சேவை தினம் இன்று நினைவுகூறப்பட்டது.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது குடும்ப நல சுகாதார சேவைத் துறையில் திறமைகளை வௌியிட்டவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்