எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட சோனியா காந்தி தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட சோனியா காந்தி தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 1:15 pm

இந்திய பாராளுமன்றம் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி , துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இருப்பினும் சிறிது நேரத்தில் அவர்களுக்கான தடை நீக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்