வாய்மூல பதிலுக்கான கேள்விகளுக்கு பிரதமரிடம் இருந்து பதில் கிடைப்பதில்லையென குற்றச்சாட்டு

வாய்மூல பதிலுக்கான கேள்விகளுக்கு பிரதமரிடம் இருந்து பதில் கிடைப்பதில்லையென குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 9:42 pm

வாய்மூல பதிலை எதிர்பார்த்து முன்வைக்கப்படுகின்ற கேள்விகளுக்கு பிரதமரிடம் இருந்து பதில் கிடைப்பதில்லை என எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சுமத்தினர்.

இதன்போது பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்