சாவகச்சேரி இளைஞர்கள் சிலரை தாக்கிய சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

சாவகச்சேரி இளைஞர்கள் சிலரை தாக்கிய சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

சாவகச்சேரி இளைஞர்கள் சிலரை தாக்கிய சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 10:50 am

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இராமாவில் பகுதியில் இளைஞர்கள் சிலரை போத்தலால் தாக்கிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏ ஒன்பது வீதியில் அமைந்துள்ள இராமாவில் பகுதியில் யுவதி ஒருவரை கிண்டலடித்த இளைஞர்கள் சிலர்மீதே நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்த கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்