சமனலவெவ நியதகல நிலச்சரிவு தொடர்பில் ஆய்வு

சமனலவெவ நியதகல நிலச்சரிவு தொடர்பில் ஆய்வு

சமனலவெவ நியதகல நிலச்சரிவு தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 9:26 am

சமனலவெவ நியதகல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டமை தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களை வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மண்சரிவு மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பளார் ஆர்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

இதுவரை இந்த பகுதியில் இருந்து 20 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுககு அனுப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இரத்தினபுரி பதுளை பிரதான வீதியின் முத்தெட்டுகல பகுதி ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலு்ததுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்