கொழும்பிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய சீன பிரஜைகள் இருவர் கைது

கொழும்பிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய சீன பிரஜைகள் இருவர் கைது

கொழும்பிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய சீன பிரஜைகள் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2016 | 9:17 am

கொழும்பில் ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளையிட்ட சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் விசேட உபகரணம் ஒன்றை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை கொள்ளையிட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவர்கள் கொள்ளையிட்ட பணத்தொகை தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்