பொருட்கள், சேவைகள் சிலவற்றிற்கு VAT அறவிடப்பட மாட்டாது

பொருட்கள், சேவைகள் சிலவற்றிற்கு VAT அறவிடப்பட மாட்டாது

பொருட்கள், சேவைகள் சிலவற்றிற்கு VAT அறவிடப்பட மாட்டாது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2016 | 5:21 pm

15 வீத VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அரிசி, கோதுமை மா, பாண், பால் மா, குழந்தைகளுக்கான பால் மா, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள், கைத்தொலைபேசி மற்றும் பால் உற்பத்தி பொருட்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார சேவை, தொலைத்தொடர்பு சேவை, கல்விச் சேவை, பொதுப் போக்குவரத்து மற்றும் வாழ்நாள் காப்புறுதி ஆகியனவற்றிற்கும் பெறுமதி சேர் வரி அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

2

3


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்