ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் வேனொன்றின் மீது யானை மோதி இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயம்

ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் வேனொன்றின் மீது யானை மோதி இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயம்

ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் வேனொன்றின் மீது யானை மோதி இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 4:19 pm

ஹபரணை திருகோணமலை பிரதான வீதியில் தலப்பத்கந்த பகுதியில் வேனொன்றின் மீது யானை மோதி இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கந்தளாயிலிருந்து பயணித்த வேனொன்றே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த அனர்தத்தில் 3 மாதங்களேயான யானைக்குட்டியொன்று உயிரிழந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்