தொழிலாளர்களுக்கான சலுகைகள், தொழில்சார் உரிமைகள் சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது

தொழிலாளர்களுக்கான சலுகைகள், தொழில்சார் உரிமைகள் சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது

தொழிலாளர்களுக்கான சலுகைகள், தொழில்சார் உரிமைகள் சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 9:04 am

கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி புதிய ஜனநாயகத்திற்குள் பிரவேசித்து செயற்படும் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி அந்த வெற்றியை பலப்படுத்துவதற்கு இந்த மே தினத்தை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மே தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1956 இல் பெற்றுக்கொண்ட மக்கள் வெற்றியின் பின்னர் இந்நாட்டின் தொழிலாளர் வர்க்கம் பெற்றுக் கொண்ட சலுகைகள் மற்றும் தொழில்சார் உரிமைகள் தற்போது ஒரு சிறந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி தனது மே தின செய்தியில் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்