ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து பதுளையில் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து பதுளையில் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து பதுளையில் சத்தியாக்கிரகப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 4:46 pm

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று பதுளையில் சத்தியாக்கிரகப் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையக சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தினை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும், நிலத்துடன் தனி வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்