வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 39 ஆவது வருடாந்த மாநாடு

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 39 ஆவது வருடாந்த மாநாடு

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 10:50 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 39 ஆவது வருடாந்த மாநாடு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத் தொகுதியில் நேற்று (29) நடைபெற்றது.

இதன்போது, வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக PE+ பொது முகாமையாளர் சுமித் குமார தெரிவு செய்யப்பட்டார்.

இந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துகொண்டார்.

மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் பலர் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்