மே தினத்தில் 5000 பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

மே தினத்தில் 5000 பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

மே தினத்தில் 5000 பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 1:14 pm

மே தினத்தில் 5000 பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே தின பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 3100 பேரும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளுக்கு 1900 பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடத்தப்படவுள்ள மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் நிமித்தம் இவர்கள் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்