மே தினக் கூட்டங்களுக்கு கட்சி பேதமின்றி சமமாக பாதுகாப்பு வழங்கப்படும் – ருவன் விஜேவர்தன

மே தினக் கூட்டங்களுக்கு கட்சி பேதமின்றி சமமாக பாதுகாப்பு வழங்கப்படும் – ருவன் விஜேவர்தன

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 6:37 pm

மே தினக் கூட்டங்களுக்கு கட்சி பேதமின்றி சமமாக பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் இதுபற்றி பொலிஸாருக்குத் தெளிவூட்டப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களுக்கான சலுகை அட்டைகளை வழங்குவதற்காக ஹம்பாந்தோட்டை மாகம்புரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்