அனுராதபுரத்தில் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: மூவர் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2016 | 4:24 pm

அனுராதபுரம், திரப்பனே பகுதியில் வாகனத்தினுள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரை அனுப்பியுள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்