இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2016 | 9:59 am

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தொடர்ந்தும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்