வவுனியாவில் தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தின நிகழ்வு

வவுனியாவில் தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தின நிகழ்வு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 10:15 pm

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தின நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட ”தாயகம்” அலுவலகத்தில் சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்