களனி பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 2:00 pm

களனி பல்கலைக்கழகத்தை இன்று (26) முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளது.

80 மாணவர்கள் வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே இந்த தீர்மானத்திற்கு காரணம் என பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

எதிர்வரும் புதன்கிழமை பல்கலைக்கழகத்தை மீளத் திறப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்