பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்

பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்

பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 10:27 am

பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தெமட்டகொட மற்றும் மருதானை பகுதிகளிலுள்ள சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீர் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்