கிளிநொச்சியில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக முன்னெடுப்பு

கிளிநொச்சியில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக முன்னெடுப்பு

கிளிநொச்சியில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2016 | 7:08 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய இரண்டாம் நாள் அமர்வு இன்று (26) முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 அளவில் அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாட்சி விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பதற்காக கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் ​காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்