ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் – முருகேசு சந்திரகுமார்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் – முருகேசு சந்திரகுமார்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 10:11 pm

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

மக்களின் அபிலாசைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து தாம் விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்