பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்

பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 2:22 pm

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்