ஈக்வடோரில் மீண்டுமொரு நிலநடுக்கம்

ஈக்வடோரில் மீண்டுமொரு நிலநடுக்கம்

ஈக்வடோரில் மீண்டுமொரு நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 3:16 pm

ஈக்வடோரில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஈக்வடோரின் மியூஸ்னே பகுதியிலிருந்து மேற்காக 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் அங்கு இடம்பெற்று வரும் நிலையில், மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்