சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்பது உகந்த பதில் அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்பது உகந்த பதில் அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 9:58 pm

விடுதலைக்காக அறவழியில் போராடி நீண்ட காலம் சிறையில் வாடுகின்றவர்களுக்கு, சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்று வேண்டா வெறுப்பாய் பதில் கூறுவது உகந்தது அல்லவென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் இருவர் சந்தித்திருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த போது அவர் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்