இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 3:26 pm

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நீக்கத் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டுவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 21 அம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்