நாட்டிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக மஹிந்தவிற்கு அறிவித்தேன் – வாசுதேவ

நாட்டிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக மஹிந்தவிற்கு அறிவித்தேன் – வாசுதேவ

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 9:36 pm

பனாமா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையில் இருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்படுவதாக தான் அமைச்சராக இருக்கும் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு அறிவித்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு ஏற்ப குறித்த பிரிவுகளை தெளிவுபடுத்தியதாக ”பிஸ்பெஸ்ட் இன்போக்ஸ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்