பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபைக்கு

பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபைக்கு

பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபைக்கு

எழுத்தாளர் Staff Writer

17 Apr, 2016 | 11:30 am

புதிய பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

பிரதி பொலிஸ் மாஅதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோரை நாளைய தினம் சமூகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகப் பிரதானி நில் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மூன்று பேரில் ஒருவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டு அதை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்