முனிவராகிறார் அரவிந்த் சாமி

முனிவராகிறார் அரவிந்த் சாமி

முனிவராகிறார் அரவிந்த் சாமி

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 5:12 pm

லஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்ஸிகா நடிக்கும் படம் போகன்.

இந்தப் படத்தில் முனிவராக நடிக்கிறார் அரவிந்த் சாமி.

ஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிக்கும் காட்சிகள் அந்தமானில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள்.

தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்தமானில் அடுத்தமாதம் படப்பிடிப்பு இடம்பெறவுள்ளது.

முதல் படமான ரோமியோ ஜுலியட்டுக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்திலும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார் இயக்குநர் லஷ்மன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்