4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பம்

4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பம்

4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 9:41 am

இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள, சிறு போகத்திற்காக 4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரமானியத்திற்கு விண்ணப்பிப்தற்கு, வங்கி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்கள ஆணையார் சுனில் வீரசிங்க தெரிவித்தார்.

சிறுபோகத்திற்கா ஒரு ஏக்கர் வயலுக்கு 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக ஆனையாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்