ஏப்ரல் 15 அரச பொது விடுமுறை தினம்

ஏப்ரல் 15 அரச பொது விடுமுறை தினம்

ஏப்ரல் 15 அரச பொது விடுமுறை தினம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 10:02 am

எதிர்வரும் 15 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப் போது அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்