உதா கம்மானய திட்டம் மீள ஆரம்பம்

உதா கம்மானய திட்டம் மீள ஆரம்பம்

உதா கம்மானய திட்டம் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 9:17 pm

புதிய அரசாங்கத்தின் முதலாவது உதா கம்மானய திட்டம் இன்று வெலி ஓய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேதமாஸ தலைமயில் நடைபெற்றது.

காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாஸவின் திட்டமான உதா கம்மானய என்ற திட்டம் 22 வருடங்களிக்கு பின்னர் திறந்து வைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பத் நுவர இசுறுபாய கிராமம் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரமத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன். இந்த கிராமத்தில் வீதி, நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமம் திறந்து வைகக்கப்பட்டதன் பின்னர் பொது மண்டபம் ஒன்றையும் அமைச்சர் மக்கள் பாவனைக்காக கையளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்