இராணுவ உயரதிகாரி ஒருவர் வடகொரியாவிலிருந்து வெளியேற்றம்

இராணுவ உயரதிகாரி ஒருவர் வடகொரியாவிலிருந்து வெளியேற்றம்

இராணுவ உயரதிகாரி ஒருவர் வடகொரியாவிலிருந்து வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2016 | 6:42 pm

வடகொரியாவின் இராணுவத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கருத்துமுரண்பட்டு அங்கிருந்து வெளியேறி வந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் கூறுகின்றது.

தென்கொரியாவுக்கு எதிராக உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்த இராணுவப் பணியகம் ஒன்றில் உயர் தர அதிகாரியாக அவர் பணியாற்றிவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டே அவர் அங்கிருந்து வெளியேறி வந்துவிட்டதாகவும் கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்றும் தென்கொரியா கூறுகின்றது.

வடகொரிய அரசின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் அவர் வசமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்