பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2016 | 11:19 am

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் முற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்