ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசித் திருவிழா

ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசித் திருவிழா

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2016 | 9:06 pm

தேசிய புத்தரிசித் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் இன்று நடைபெற்றது.

உரிய காலத்தில் மழை வேண்டியும், விவசாயத்துறையின் சுபீட்சத்திற்காகவும் வருடாந்தம் நடைபெறும் இந்த புத்தரிசித் திருவிழா இம்முறை பொலன்னறுவை கல்விகாரையில் நடைபெற்றது.

இதன்போது மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தித்து ஜனாதிபதி புத்தர் சிலையின் பாதங்களை நீரால் அபிஷேகம் செய்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்