உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி கையொப்பம் சேகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி கையொப்பம் சேகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி கையொப்பம் சேகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2016 | 10:26 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரினால் முன்னெடுக்கப்படும் இந்த கையெழுத்து சேகரிக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிலியந்தலை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, உடுகம்பொல பிரதேச சபைக்கு முன்பாகவும் இன்று கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்