விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்  7 பேர் சமூகமயப்படுத்தப்பட்டனர் 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்  7 பேர் சமூகமயப்படுத்தப்பட்டனர் 

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 10:12 pm

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்  7 பேர் இன்று சமூகமயப்படுத்தப்பட்டனர்.

இந்த முகாமில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள்  உறுப்பினர்கள் 45 பேர் புனர்வாழ்விற்காக  தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்