நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் வாய்ப்பு

நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் வாய்ப்பு

நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 6:29 am

நீர் கட்டணத்தை தபால் நிலையத்தினூடாக செலுத்துவதற்கான சலுகைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான சட்ட வரைபினை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது என தபால் மா அதிபர் ரோஹன அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பயனாளர்கள் நீர் கட்டணத்தை தபாலகத்தின் ஊடாக செலுத்த முடியும் என தபால் மா அதிபர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்