கோபத்தின் உச்சத்தில் ஷங்கர்?

கோபத்தின் உச்சத்தில் ஷங்கர்?

கோபத்தின் உச்சத்தில் ஷங்கர்?

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 4:50 pm

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் ஷங்கர் தான்.

காரணம் இவர் தேவையில்லாமல் எந்த சந்தர்ப்பத்திலும் வீண் கருத்துக்களைக் கூறமாட்டார்.

சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்றவர்களின் படங்களைப் பற்றி புகழ்ந்து தான் கூறுவார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’ படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமற்போனது.

இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் ஆகியோர் தேசிய விருது குறித்துக் கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்