தெமட்டகொடையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

தெமட்டகொடையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

தெமட்டகொடையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 1:45 pm

தெமட்டகொடை பகுதியில் 3 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், மாளிகாகந்தை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்