இளவாழை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இளவாழை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இளவாழை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 1:37 pm

யாழ் – இளவாழை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியவிளானிலிருந்து தெள்ளிப்பளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமமைடந்த நபரை தௌ்ளிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொறு நபர் காயமடைந்த நிலையில் தௌ்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்