மக்களின் விருப்பத்துடனேயே பாராளுமன்றம் செல்வனே் – கோட்டாபய ராஜபக்ஸ

மக்களின் விருப்பத்துடனேயே பாராளுமன்றம் செல்வனே் – கோட்டாபய ராஜபக்ஸ

மக்களின் விருப்பத்துடனேயே பாராளுமன்றம் செல்வனே் – கோட்டாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2016 | 7:00 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சி உள்ளதாக பரவிவரும் செய்தி தொடர்பில் இன்று ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியுள்ளனர்.

தெலிஜ்ஜவில சமரசிங்காராமய அறநெறிப் பாடசாலையின் கட்டட திறப்பு விழாவில் கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தான் எண்ணியவாறு பாராளுமன்றத்துக்குள் செல்ல முடியாது எனவும் மக்களின் விருப்பத்துடனேயே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேசியப்பட்டியல் மூலமாக செல்ல வேண்டிய அவசியம் தமக்கில்லை எனவும் கோட்டாபய இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்