அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாக இருந்தால் என்னை சந்திக்கவும்: மங்கள சமரவீர மஹிந்தவுக்கு அழைப்பு

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாக இருந்தால் என்னை சந்திக்கவும்: மங்கள சமரவீர மஹிந்தவுக்கு அழைப்பு

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாக இருந்தால் என்னை சந்திக்கவும்: மங்கள சமரவீர மஹிந்தவுக்கு அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2016 | 6:34 pm

எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து தேங்காய் உடைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று கருத்துத் தெரிவித்தார்.

குருணாகல் பகுதியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அவர் ஊடங்களுக்கு கருத்ததுத் தெரிவித்த போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்,

[quote]அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ஸவிடம் என்னை சந்திக்குமாறு கூறுகின்றேன். அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதனை எடுத்துக்காட்டும் நோக்கிலேயே அவரது திருட்டுக் குழுவினர் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தேங்காய் உடைக்கின்றனர்.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்