சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 10:51 am

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நாடு திரும்பியுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு சுகாதார அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார் எனவும் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்